Shanmugan Murugavel / 2026 மே 10 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
லக்னோ: 203/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஷ் இங்லிஸ் 85 (33), ஷபாஸ் அஹ்மட் ஆ.இ 43 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேமி ஒவெர்ட்டன் 3/36 [4], நூர் அஹ்மட் 1/24 [4])
சென்னை: 208/5 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: உர்வில் பட்டேல் 65 (23), ருத்துராஜ் கைகவாட் 42 (28), சஞ்சு சாம்சன் 28 (14), கார்த்திக் ஷர்மா 20 (20), பிரஷாந்த் வீர் ஆ.இ 17 (12), ஷிவம் டுபே ஆ.இ 15 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷபாஸ் அஹ்மட் 2/30 [3], பிறின்ஸ் யாதவ் 0/36 [4], மொஹமட் ஷமி 0/37 [4])
போட்டியின் நாயகன்: ஜேமி ஒவெர்ட்டன்
30 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago