Shanmugan Murugavel / 2024 மே 25 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு சண்றைசர்ஸ் ஹைதரபாத் தகுதி பெற்றுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு சண்றைசர்ஸ் தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 175/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றிச் கிளாசென் 50 (34), ராகுல் ட்ரிபாதி 37 (15), ட்ரெவிஸ் ஹெட் 34 (28), ஷஃபாஸ் அஹ்மட் 18 (18), அபிஷேக் ஷர்மா 12 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆவேஷ் கான் 3/27 [4], சந்தீப் ஷர்மா 2/25 [4])
ராஜஸ்தான்: 139/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: துருவ் ஜுரெல் ஆ.இ 56 (35), யஷஸ்வி ஜைஸ்வால் 42 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷஃபாஸ் அஹ்மட் 3/23 [4], அபிஷேக் ஷர்மா 2/24 [4], தங்கராசு நடராஜன் 1/13 [3], பற் கமின்ஸ் 1/30 [4]), ஜெய்தேவ் உனத்கட் 0/5 [1])
போட்டியின் நாயகன்: ஷஃபாஸ் அஹ்மட்
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago