Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
சென்னை: 189/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் ஆ.இ 101 (60), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 32 (15), பப் டு பிளெஸி 25 (19), மொயின் அலி 21 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: சேட்டன் சகாரியா 1/31 [4], ராகுல் டெவாட்டியா 3/39 [4], கிளென் பிலிப்ஸ் 0/3 [1])
ராஜஸ்தான்: 190/3 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிவம் டுபே ஆ.இ 64 (42), யஷஸ்வி ஜைஸ்வால் 50 (21), சஞ்சு சாம்ஸன் 28 (24), எவின் லூயிஸ் 27 (12), கிளென் பிலிப்ஸ் ஆ.இ 14 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 2/30 [4])
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago