Shanmugan Murugavel / 2026 மே 08 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூரு
லக்னோ: 209/3 (19/19 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் 111 (56), நிக்கலஸ் பூரான் 38 (23), றிஷப் பண்ட் ஆ.இ 32 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: க்ருனால் பாண்டியா 1/31 [4], சுயாஷ் ஷர்மா 0/21 [2], புவ்னேஷ்வர் குமார் 0/34 [4])
பெங்களூரு: 203/6 (19/19 ஓவ. ) (வெ.இ 213 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ரஜாட் பட்டிடார் 61 (31), டிம் டேவிட் 40 (17), தேவ்டுட் படிக்கல் 34 (25), க்ருனால் பாண்டியா ஆ.இ 28 (16), றொமாரியோ ஷெப்பர்ட் ஆ.இ 23 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறின்ஸ் யாதவ் 3/33 [4], ஷபாஸ் அஹ்மட் 2/33 [3], மொஹமட் ஷமி1/33 [4])
போட்டியின் நாயகன்: மிற்செல் மாஷ்
.
19 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
6 hours ago
09 May 2026