2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: மும்பையை வென்ற குஜராத்

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை

குஜராத்: 168/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 45 (39), ஷுப்மன் கில் 31 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/14 [4], ஜெரால்ட் கொயட்ஸி 2/27 [4])

மும்பை: 162/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 46 (38), றோஹித் ஷர்மா 43 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாய் கிஷோர் 1/24 [4], மோஹித் ஷர்மா 2/32 [4])

போட்டியின் நாயகன்: சாய் சுதர்ஷன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X