Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூர்
ராஜஸ்தான்: 177/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிவம் டுபே 46 (32), ராகுல் டெவாட்டியா 40 (23), றியான் பராக் 25 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/27 [4], கைல் ஜேமிஸன் 1/28 [4], வொஷிங்டன் சுந்தர் 1/23 [3])
பெங்களூர்: 181/0 (16.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் ஆ.இ 101 (52), விராட் கோலி ஆ.இ 72 (47) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: தேவ்டுட் படிக்கல்
36 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago