Shanmugan Murugavel / 2023 மே 08 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: றோயல்ஸ்
றோயல்ஸ்: 214/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 95 (59), சஞ்சு சாம்ஸன் ஆ.இ 66 (38), யஷஸ்வி ஜைஸ்வால் 35 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அபிஷேக் ஷர்மா 0/15 [2])
சண்றைசர்ஸ்: 217/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 55 (34), ராகுல் ட்ரிபாதி 47 (29), அன்மோல்பிறீட் சிங்க் 33 (25), ஹென்றிச் கிளாசென் 26 (12), கிளென் பிலிப்ஸ் 25 (07), அப்துல் சமட் ஆ.இ 17 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 4/29 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/35 [4])
போட்டியின் நாயகன்: கிளென் பிலிப்ஸ்
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago