Shanmugan Murugavel / 2024 மார்ச் 24 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
ராஜஸ்தான்: 193/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்ஸன் ஆ.இ 82 (52), ரியான் பராக் 43 (29), யஷஸ்வி ஜைஸ்வால் 24 (12), துருவ் ஜுரேல் ஆ.இ 20 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: குருனால் பாண்டியா 0/19 [4], ஆயுஷ் படோனி 0/6 [1])
லக்னோ: 173/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் ஆ.இ 64 (41), லோகேஷ் ராகுல் 58 (44), தீபக் ஹூடா 26 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: சந்தீப் ஷர்மா 1/22 [3], ஆவேஷ் கான் 0/21 [3])
போட்டியின் நாயகன்: சஞ்சு சாம்ஸன்
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026