Freelancer / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இந்தியாவின் ஷுப்மன் கில் முன்னேறியுள்ளார்.
ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை கில் அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.பாபர் அஸாம், 2. றஸி வான் டர் டுஸன், 3. பக்கர் ஸமன், 4. இமாம்-உல்-ஹக், 5. ஷுப்மன் கில், 6. ஹரி டெக்டர், டேவிட் வோர்னர், 8. குயின்டன் டி கொக், 9. விராட் கோலி, 10. ஸ்டீவ் ஸ்மித்.
இதேவேளை பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 14ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை இந்தியாவின் குல்தீப் யாதவ் அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.ஜொஷ் ஹேசில்வூட், 2. மிற்செல் ஸ்டார்க், 3. ரஷீட் கான், 4. மொஹமட் சிராஜ், 5. மற் ஹென்றி, 6. முஜீப் உர் ரஹ்மான், 7. ட்ரெண்ட் போல்ட், 8. அடம் ஸாம்பா, 9. ஷகீன் ஷா அஃப்ரிடி, 10. குல்தீப் யாதவ்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. சிகண்டர் ராசா, 4. ரஷீட் கான், 5. அஸாட் வலா
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
05 Apr 2026