2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

ஒருநாள் தொடர் நாளை ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது லீட்ஸில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரானது இங்கிலாந்து சொனி பேக்கரை இங்கிலாந்து சோதித்துப் பார்ப்பதற்கான சிறந்த களமாகக் காணப்படுகிறது.

மறுபக்கமாக தென்னாபிரிக்காவும் டெவால்ட் பிறெவிஸிடமிருந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறுபேற்றை எதிர்பார்ப்பதுடன், லுஹான்-ட்ரீ பிறிட்டோறியஸுக்கும்  வாய்ப்பு வழங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .