Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 16 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.பிரான்ஸ் – பாரிஸ் நகரில் திங்கட்கிழமை (15) அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
ஒலிம்பிக் தீபத்தை 2.5 கிலோமீற்றர் தூரம் அவர் ஏந்திச் சென்றுள்ளார். பிரான்ஸில் சுவையான பாண் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago