Shanmugan Murugavel / 2021 ஜூலை 05 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேற்று நடைபெற்ற ஒஸ்திரியன் குரான் பிறீயில், றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றுள்ளார்.
மெர்சிடீஸ் அணியின் வல்டேரி போத்தாஸ் இரண்டாமிடத்தைப் பெற்ற நிலையில், மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.
அந்தவகையில், இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 182 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் காணப்படுகின்றார்.
இந்நிலையில், நடப்புச் சம்பியனான மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டன் 150 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுவதோடு, மூன்றாமிடத்தில் றெட் புல் அணியின் மற்றைய ஓட்டுநரான சேர்ஜியோ பெரேஸ் 104 புள்ளிகளுடன் காணப்படுகின்றார்.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago