Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில், ஓமானின் அல் அம்ரட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஓமானுடனான போட்டியில் பங்களாதேசஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
பங்களாதேஷ்: 153/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நைம் 64 (50), ஷகிப் அல் ஹஸன் 42 (29), மகமதுல்லா 17 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிலால் கான் 3/18 [4], பயாஸ் பட் 3/30 [4], கலீமுல்லாஹ் 2/30 [4])
ஓமான்: 127/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜடின்டர் சிங் 40 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 4/36 [4], ஷகிப் அல் ஹஸன் 3/28 [4], மஹெடி ஹஸன் 1/14 [4], மொஹமட் சைபுடீன் 1/16 [4])
போட்டியின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்
இந்நிலையில், மற்றைய போட்டியி பப்புவா நியூ கினியை ஸ்கொட்லாந்து வென்றிருந்தது.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago