Shanmugan Murugavel / 2024 மார்ச் 24 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தான தனது ஓய்வை பாகிஸ்தானின் சகலதுறைவீரர் இமாட் வசீம் நேற்று முன்தினம் மீளப் பெற்றுக் கொண்டமையையடுத்து இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான தெரிவுக்கு மீண்டுமொரு முறை தயாராகியிருக்கிறார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரை மாத்திரமே தனது ஓய்வை மீளப்பெற்றுள்ள வசீம், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படவில்லை.
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026
04 Apr 2026