2025 ஜூலை 30, புதன்கிழமை

ஓய்வு கடிதத்தை வழங்கினார் ராஜபக்ஷ

Editorial   / 2022 ஜனவரி 05 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்(எஸ்.எல்.சி) தகவல்களின் பிரகாரம், பானுக ராஜபக்ஷ, தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் கடந்த திங்கட்கிழமை கையளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அறிமுகப்படுத்திய சமீபத்திய உடற்பயிற்சி தரங்களுடன், குறிப்பாக தோல் மடிப்பு நிலைகளுடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று தனது ஓய்வு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .