2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெற மாட்டேன்: மெஸி

Editorial   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022  உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியுடன் ஓய்வு பெற போவதாக இதற்கு முன்னர் அறிவித்திருந்த ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான லயனல் மெஸி, தான் ஓய்வூ பெற போவதில்லை என  தெரிவித்துள்ளார்.

கட்டாரில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி எதிர்த்து விளையாடிய ஆஜன்டீனா,   உலகக் கிண்ணத்தை தன்வசப்படுத்தியது. இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனக்கு மேலும் பல போட்டிகளின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .