Shanmugan Murugavel / 2021 மே 12 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கான நியூசிலாந்தின் எதிர்வரும் டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் முடிவில் அனைத்து வகையாக கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப் போவதாக, நியூசிலாந்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட் காப்பாளர் பி.ஜெ. வட்லிங்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 35 வயதான வட்லிங், 38.11 என்ற சராசரியில் 73 டெஸ்ட்களில் 3,773 ஓட்டங்களைப் பெற்றதுடன், 259 பிடியெடுப்புகளை மேற்கொண்டதுடன், எட்டு ஸ்டம்பிங்குகளையும் மேற்கொண்டுள்ளார்.
22 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
47 minute ago