2025 மே 17, சனிக்கிழமை

ஓய்வு பெறும் டி கொக்

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் முன்னாள் உப அணித்தலைவர் குயின்டன் டி கொக், உலகக் கிண்ணத் தொடரையடுத்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும் 2024ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளில் 31 வயதான டி கொக் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டி கொக்கின் திடீர் முடிவுக்கு எவ்வித காரணங்களும் வழங்கப்படாத நிலையில், தென்னாபிரிக்காவுக்கு அவர் விளையாடுவது பிரச்சினைக்குரியதாக இருந்தது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .