Shanmugan Murugavel / 2024 ஜூன் 06 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சகலதுறைவீரரான கேதார் ஜாதவ், சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 39 வயதான கேதார், 73 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 42.09 என்ற சராசரியில் 1,389 ஓட்டங்களைப் பெற்றதோடு, 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago