Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 ஜூலை 31 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருகுவேயின் முன்னாள் அணித்தலைவரான டியகோ கொடின், கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பருவகாலத்தில் இறுதி ஆர்ஜென்டீனா லீக் போட்டியான வெலெஸ் சர்ஸ்பீல்ட் 0-1 என்ற கோல் கணக்கில் ஹுர்கானுடன் தோல்வியடைந்த போட்டியைத் தொடர்ந்தே 37 வயதான கொடின் ஓய்வு பெற்றுள்ளார்.
அந்தவகையில் மொத்தமாக 627 போட்டிகளில் விளையாடிய கொடின் 38 கோல்களைப் பெற்றுள்ளதுடன், 10 பட்டங்களை வென்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025