Shanmugan Murugavel / 2024 ஜூன் 02 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 39 வயதான கார்த்திக், 94 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1,752 ஓட்டங்களைப் பெற்றதோடு, 60 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 100 பந்துகளில் 142.61 ஓட்டங்கள் என்ற சராசரியில் 686 ஓட்டங்களையும், 26 டெஸ்ட் போட்டிகளில் 1,025 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago