Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான எவெர்ற்றனின் மத்தியகளவீரரான ஜேம்ஸ் றொட்றிகாஸை, கட்டார் கழகமான அல் றயான் கைச்சாத்திட்டுள்ளது.
30 வயதான றொட்றிகாஸை கடந்தாண்டே எவெரர்ற்றன் கைச்சாத்திட்ட நிலையில், வெளிப்படுத்தப்படாத தொகைக்கு அவரை அல் றயான் கைச்சாத்திட்டுள்ளது.
எவெர்ற்றனுக்காக 23 போட்டிகளில் விளையாடி ஆறு கோல்களை ஜேம்ஸ் பெற்றிருந்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026