2026 மே 15, வெள்ளிக்கிழமை

கோப்பா இத்தாலியா: சம்பியனான இன்டர் மிலன்

Shanmugan Murugavel   / 2026 மே 14 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விலகல் முறையிலான இத்தொடரில், லேஸியோவின் மைதானத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற அவ்வணியுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே இன்டர் சம்பியனானது.

இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .