2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

குரோஷியாவைத் தோற்கடித்த பிரேஸில்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் புதன்கிழமை (01) நடைபெற்ற குரோஷியாவுடனான சிநேகபூர்வ போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.

பிரேஸில் சார்பாக டனிலோ, இகொர் தியாகோ, கப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொவ்ரோ மஜெர் பெற்றிருந்தார்.

இதேவேளை பெல்ஜியம், மெக்ஸிக்கோவுக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் தம்நாட்டில் நடைபெற்ற ஜப்பானுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இது தவிர தம்நாட்டில் நடைபெற்ற எகிப்துடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் சமப்படுத்தியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .