Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வு நேரத்தில் கால்பந்தாட்டத்தை விட குத்துச்சண்டை அல்லது யு.எஃப்.சியை பார்க்க விரும்புவதாக, இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்டத்தை விளையாடுவது தனது விருப்பம் எனத் தெரிவித்த ரொனால்டோ, ஆனால் தொலைக்காட்சியில் வேறு விளையாட்டுக்களை பார்ப்பதை விரும்புகின்றேன் எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டில் தான் இருக்கும்போது பயிற்சியாளரொருவர் தன்னுடன் குத்துச்சண்டையில் ஈடுபட்டதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026