2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் வீரர்கள் மூவர் ஒரேநாளில் திருமணம் முடித்தனர்

Editorial   / 2022 நவம்பர் 28 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியைச் ​சேர்ந்த மூன்று வீரர்கள் ஒரேநாளில் திருமணம் முடித்துக்கொண்டனர்.

கண்டி- பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த மூவரும் விளையாடியிருந்தனர். இந்நிலையில், இன்றையதினம் (28) திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.

அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான திஸ்ஸங்க, கசுன் ராஜித மற்றும் சரித் அசலங்க ஆகிய மூவருமே இவ்வாறு ஒரே நாளில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .