Shanmugan Murugavel / 2021 ஜூலை 04 , பி.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான கிறிஸ்டல் பலஸின் முகாமையாளராக றோய் ஹொட்கஸ்டனைப் பிரதியிட அக்கழகம் பற்றிக் வியர்ராவை நியமித்துள்ளது.
கிறிஸ்டல் பலஸுடன் மூன்றாண்டு ஒப்பந்த்தில் வியர்ரா கைச்சாத்திட்டிருந்தார்.
பிரெஞ்சு லீக் 1 கழகமான நீஸால் கடந்தாண்டு டிசெம்பரில் வியர்ரா நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago