Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 14 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணித்தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக போர்த்துக்கல் கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
குணங்குறிகளில்லாது 35 வயதான கிறிஸ்டியானோர் ரொனால்டோ தனிமைப்படுத்தலில் நன்றாக இருப்பதாக அறிக்கையொன்றில் போர்த்துக்கல் கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
1 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago