Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மற் குனுமென்னின் பந்துவீச்சுப்பாணியானது சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப்பாணியொன்றென இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொடரில் 16 விக்கெடெடுகளைக் கைப்பற்றிய குனுமென், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கிகரிக்கப்பட்ட சுயாதீனமான சோதனை நிலையமொன்றில் தனது பந்துவீச்சுப்பாணியை சோதித்தாக வேண்டும்.
25 minute ago
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
44 minute ago