Editorial / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதித் தெரிவில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸின் முன்கள வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகள வீரரான லூகா மோட்ரிச், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்கள வீரரான மொஹமட் சாலா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில், மொனாக்கோவில் இம்மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக்கின் குழுத்தெரிவுகளின்போது குறித்த விருது வழங்கப்படவுள்ளது.
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
29 minute ago
40 minute ago