Shanmugan Murugavel / 2026 ஜனவரி 18 , பி.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், கைகரியின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் தோற்றது.
கைகரி சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா மஸிடெல்லி பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. தலா 43 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் நாப்போலியும் அவற்றுக்கிடையேயான முடிவுகள் காரணமாக காணப்படுகின்றன. இதே போன்றே ஜுவென்டஸும், றோமாவும் தலா 39 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் ஏ.சி மிலனும், றோமாவும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago