2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் றைடர்ஸ்

டெல்லி கப்பிட்டல்ஸ்: 228/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 88 (38), பிறித்திவி ஷா 66 (41), றிஷப் பண்ட் 38 (17), ஷீகர் தவான் 26 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸல் 2/29 [4])

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 210/8 (துடுப்பாட்டம்: நிதிஷ் ரானா 58 (35), ஒய்ன் மோர்கன் 44 (18), ராகுல் ட்ரிபாதி 36 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிஷ் நொர்ட்ஜே 3/33 [4], ஹர்ஷால் பட்டேல் 2/34 [4], அமித் மிஷ்ரா 1/14 [2])

போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .