Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், டுபாயில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சென்னை
கொல்கத்தா: 172/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் ரானா 87 (61), ஷுப்மன் கில் 26 (17), தினேஷ் கார்த்திக் ஆ.இ 21 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 2/34 [4], இரவீந்திர ஜடேஜா 1/20 [3], கரண் ஷர்மா 1/35 [4], சாம் கர்ரன் 0/21 [3])
சென்னை: 178/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் 72 (53), அம்பாதி ராயுடு 38 (20), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 31 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 2/20 [4], பற் கமின்ஸ் 2/31 [4], சுனில் நரைன் 0/23 [4])
போட்டியின் நாயகன்: ருத்துராஜ் கைகவாட்
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago