2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூர்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 13 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிரான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 194/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏ.பி டி வில்லியர்ஸ் ஆ.இ 73 (33), ஆரோன் பின்ஞ் 47 (37), விராட் கோலி ஆ.இ 33 (28), தேவ்டுட் படிக்கல் 32 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவத்தி 0/25 [4])

கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 112/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 34 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் மொறிஸ் 2/17 [4], வொஷிங்டன் சுந்தர் 2/20 [4], யுஸ்வேந்திர சஹால் 1/12 [4], நவ்தீப் சைனி 1/17 [3], மொஹமட் சிராஜ் 1/24 [3], இசுரு உதான 1/19 [2])

போட்டியின் நாயகன்: ஏ.பி டி வில்லியர்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .