Shanmugan Murugavel / 2021 ஜூன் 22 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இன்று அதிகாலை நடைபெற்ற உருகுவே, சிலிக்கிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை எடுவார்டோ வர்காஸ் பெற்றதோடு, உருகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை, பராகுவேயுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வென்றிருந்தது. ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஜான்ரோ கோமிஸ் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் வென்றதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.
19 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
44 minute ago