Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 01 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரையடுத்து இந்திய அணியின் விராட் கோலி, அணித்தலைவர் றோஹித் ஷர்மாவைத் தொடர்ந்து இரவீந்திர ஜடேஜாவும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட 35 வயதான ஜடேஜா, 74 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 515 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago