Shanmugan Murugavel / 2024 நவம்பர் 14 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான லெரோய் சனேயைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், ஆர்சனல் போராடுவதாகக் கூறப்படுகிறது.
மியூனிச்சுடனான 28 வயதான சனேயுடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மியூனிச்சுக்கு முன்னதாக 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றிக்காக சனே விளையாடியிருந்தார்.
12 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
1 hours ago