Shanmugan Murugavel / 2021 நவம்பர் 29 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணிக்கும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்ஜினியோ பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜடோன் சஞ்சோ பெற்றிருந்தார்.
இந்நிலையில், பிரன்ஃபோர்ட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றிருந்தது. பிரன்போர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் டோனி பெற்றிருந்தார்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago