Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், லில்லியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் முடித்துக் கொண்டது.
இப்போட்டிகளின் முடிவில் லீக் 1 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் லில்லி காணப்படுகின்றது. லயோனும் 33 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. 32 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைன் காணப்படுகின்றது. 28 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மர்ஸெய் காணப்படுகின்றது. எனினும் அவ்வணி குறித்த அணிகளை விட இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளது.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago