Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், தம்நாட்டில் நடைபெற்ற ஹங்கேரியுடனான போட்டியை 2-2 என்ற கோணக்கில் போர்த்துக்கல் சமப்படுத்தியது.
போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதோடு, ஹங்கேரி சார்பாக அட்டிலா ஸலாய், டொமினிக் ஸபொஸ்லாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026