Shanmugan Murugavel / 2025 நவம்பர் 24 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், எல்ஷேயின் மைதானத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் சமப்படுத்தியது.
மட்ரிட் சார்பாக டீன் ஹுய்ஜ்சென், ஜூட் பெலிங்ஹாம் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எல்ஷே சார்பாக அலெய்க்ஸ் பெபாஸ், அல்வரோ றொட்றிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
22 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
55 minute ago
1 hours ago