Shanmugan Murugavel / 2023 ஜனவரி 26 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற எஃப்.சி கொலோனுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் சமப்படுத்தியது.
அந்தவகையில், புண்டெஸ்லிகா புள்ளிகள் பட்டியலில் 36 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மியூனிச் உள்ளது. 32 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும், தலா 30 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் ஐன்ரச்ட் பிராங்க்ஃபேர்ட் மூன்றாமிடத்திலும், யூனியன் பேர்லின் நான்காமிடத்திலுமுள்ளன. இதில் பிராங்க்ஃபேர்ட்டும், பெர்லினும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago