Shanmugan Murugavel / 2026 மார்ச் 22 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெஸ்லிகா தொடரில், ஹெய்டென்ஹெய்மின் மைதானத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-3 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் சமப்படுத்தியது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 61 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பொரூசியா டொட்டமுண்ட் காணப்படுகின்றது. ஆர்.பி லெய்ப்ஸிக், வி.எஃப்.பி ஸ்டட்கார்ட், ஹொஃபென்ஹெய்ம் ஆகியன தலா 50 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் மூன்றாம், நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் ஏனைய அணிகளை விட ஸ்டட்காட் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago