Shanmugan Murugavel / 2026 ஜனவரி 11 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இன்று நடைபெற்ற எல்ஷேயுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் வலென்சியா சமப்படுத்தியது.
வலெசியா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெபெலு பெற்றதோடு, எல்ஷே சார்பாகப் பெறப்பட்ட கோலை கிரடி டியங்கனா பெற்றார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா உள்ளது. 45 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும், 41 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வில்லாறியலும், 38 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டுமுள்ளன. இதில் ஏனைய அணிகளை விட வில்லாறியல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
33 minute ago
2 hours ago