Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக மிற்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித்தால் தலைமை தாங்கப்படும் அவுஸ்திரேலியக் குழாமில் ஷோன் அபொட், பென் டுவார்ஷஸ், ஜேக் பிறேஸர்-மக்குர்க், ஸ்பென்ஸர் ஜோன்ஸன், தன்வீர் சங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அணித்தலைவர் பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட், மிற்செல் மார்ஷ் காயமடைந்துள்ளதோடு, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
32 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
45 minute ago