Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வெளியேற்றப்பட்டுள்ளது.
நோர்வேக் கழகமான பொடோ/ஜிலிம்டின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இன்டர், தமது மைதானத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றதன் மூலமே 2-5 என்ற மொத்த கோல் கணக்கில் தொடரிலிருந்து வெளியேறியது.
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
24 minute ago
35 minute ago
41 minute ago