2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

சர்வதேச கிரிக்கெட் சபையில் மஹேல

George   / 2016 மே 13 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனைத் தவிர, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட், பெயரும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ட்ராவிட் மற்றும் மஹேலவின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

இந்த குழு 3 வருடங்களுக்கு செயற்படவுள்ளதுடன் அந்தக் குழுவின் தலைவராக இந்தியாவின் அனில் கும்ப்ளே பெயரிடப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .