Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அவுஸ்திரேலியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான முன்னாள் அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் அறிவித்துள்ளார்.
கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற 36 வயதான பின்ஞ், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராகக் காணப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்காக ஐந்து டெஸ்ட்களிலும், 146 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 103 இருபதுக்கு – 20 போட்டிகளிலும் பின்ஞ் விளையாடியுள்ளார்.
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago