Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சிட்னியில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கையணியின் தலைவி சாமரி அத்தப்பத்துவின் சதம் வீணாக, பெத் மூனியின் சதத்தால் அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 217/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பெத் மூனி 113 (61), அஷ்லெய் கார்ட்னர் 49 (27), அலைஸா ஹூலி 43 (21) ஓட்டங்கள்)
இலங்கை: 176/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து 113 (66) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகி: பெத் மூனி
18 minute ago
43 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
5 hours ago
27 Jan 2026