Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, புலவாயோவில் வியாழக்கிழமை (07) ஆரம்பித்து சனிக்கிழமை (09) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிம்பாப்வே
சிம்பாப்வே: 125/10 (துடுப்பாட்டம்: பிரெண்டன் டெய்லர் 44, தஃபடஸ்வா டிசிகா ஆ.இ 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: மற் ஹென்றி 5/40, ஸகரி போக்ஸ் 4/38, மத்தியூ பிஷர் 1/16)
நியூசிலாந்து: 601/3 (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர ஆ.இ 165, டெவொன் கொன்வே 153, ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 150, வில் யங்க் 74, ஜேக்கப் டஃபி 36 ஓட்டங்கள்)
சிம்பாப்வே: 117/10 (துடுப்பாட்டம்: நிக் வெல்ச் ஆ.இ 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸகரி போக்ஸ் 5/37, மற் ஹென்றி 2/16, ஜேக்கப் டஃபி 2/28, மத்தியூ பிஷர் 1/22)
போட்டியின் நாயகன்: டெவொன் கொன்வே
தொடரின் நாயகன்: மற் ஹென்றி
4 minute ago
20 minute ago
27 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
27 minute ago
44 minute ago